Resume Builder Free
1.3 April 7, 2025- 8.7
- 1
- 2
- 3
- 4
- 5
கம்ப ராமாயணம் கவிதை மற்றும் உரைநடையுடன் இன்னும் விளக்கமாக
Now you can read in Landscape mode. Also, swipe down to access menu, swipe left & right to turn pages.
"ராமாயணம்" பாரதத்தின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று. பெண்ணாசை எப்படிப் பட்ட வல்லவனுக்கும் அழிவைத் தேடித் தரும் என்பதை அழகாக விளக்கும் ஒரு அற்புதக் காவியம். அதை விட பெண் சிரித்ததால் வந்தது மகாபாரதம். பெண் படி தாண்டியதால் வந்தது ராமாயணம். Oui! சீதை மட்டும் லக்ஷமணன் போட்ட கோட்டை அன்று தாண்டாமல் இருந்திருந்திருந்தால் ராமாயணமே பிறந்து இருக்காது .ராமனின் பெருமையையும் உலகம் அறிந்திருக்காது.
இந்த ஒப்பற்ற காவியம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வால்மீகி சமஸ்கிருதத்தில் முதன் முதலில் எழுதிய இந்த ராமாயணத்தை இலக்கியத் தமிழில் அழகாக எடுத்து இயம்பியவர் கம்பர். கம்பனால் எழுதப்பட்ட இந்த கம்பராமாயணத்தை நாங்கள் பாடல்களுடன் கதை வடிவிலும் தருவதில் பெருமை கொள்கிறோம். படித்துப் பாருங்கள் ஸ்ரீ ராமனின் அருள் இதனைப் படிப்பவர்கள் அனைவருக்கும் கிட்டட்டும். ஜெய் ஸ்ரீ ராம்.
As requested by most of our friends, bringing you our great epic Ramayanam in your android mobile. You can read the translated Kamba Ramayanam in Android's best tamil reader app.
Kamba Ramayana is not a verbal translation of the Sanskrit epic by Valmiki, but a retelling of the story of Lord Rama by our greatest of great poet Kambar in Tamil.The original version of Ramayana was written by Valmiki. It is an epic of 24,000 verses which depicts the journey of Rama, a prince of Ayodhya who belonged to Raghuvamsa (Solar dynasty). In Hinduism, Rama is the seventh incarnation of Lord Vishnu, one of the Trimurti (the Hindu holy trinity which includes Brahma and Shiva).
The app brings the original verses of Kambar and the story version of Ramayanam at your palm.
À propos de l'application,
Moteur de rendu de texte tamoul
Toutes ces histoires sont rendues dans un style de livre avec des textes tamouls clairs.
Préférences de lecture
Vous pouvez modifier les tailles et les arrière-plans des polices pour correspondre à vos propres préférences. Vous trouverez ci-dessous l'ensemble des modes de lecture disponibles.
Lumière du jour
Mode nocturne
Sépia
Moderne
Autres caractéristiques
Vous pouvez ajouter et gérer des signets pour visiter à nouveau les pages de lecture, vous pouvez également ouvrir la dernière page. Les pages apparaîtront en mode plein écran, vous pouvez tourner en glissant à gauche et à droite.
Veuillez nous évaluer et laisser vos précieux commentaires. Nous serons heureux de renforcer l'application de vos suggestions et commentaires.